Friday, January 18, 2008
Tuesday, January 1, 2008
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2008

அன்புள்ள நண்பர்களே,
பழையன கழிதலும் , புதியன புகுதலும்
வாழ்வில் வளம் சேர்க்கும்
அவ்வண்ணமே காலச் சக்கரம் பழைய 2007ஆம்
ஆண்டை கழித்து புதிய 2008 ஆம் ஆண்டை வருவித்திருக்கிறது
2007 ஆம் ஆண்டு நமக்கு அளித்த நலன்களையும்
வளங்களையும் மனதில் கொண்டு நன்றி கூறி
புத்தாண்டான 2008 ஆம் ஆண்டு நமக்கு அள்ளித் தரப்போகின்ற அத்துணை நலன்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இனிய புத்தாண்டை வரவேற்போம்
இவ்வாண்டு நம்எல்லோருக்கும்
வளமான ,இனிமையான, நலன்களோடு கூடிய,புத்தாண்டாக அமையட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்தனை செய்கிறேன்
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
அன்புடன் மாயா
Subscribe to:
Posts (Atom)