Friday, October 12, 2007

நாங்கள்! யார் ?

நாங்கள்!
வாசிக்கிற, ரசிக்கிற, வேறுபடுகிற, பிறருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிற, பாதுகாத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிற பதிவுகளை சேகரித்து வைத்திருக்கும் கிடங்கு இது . இது நாலைந்து நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த பதிவுகளைச் சேமித்து வைத்து அழகு பார்க்கும் வலைப்பூ அல்ல . SLIIT இல் 2006 இல் கற்ற கல்விகற்கிற அனைவரும் எழுதவிருக்கும் வலைப்பூ . நாம் அனைவரும் நண்பர்கள் தான் என்றாலும், ரசனைகளிலும், ஆர்வங்களிலும், நிலைப்பாடுகளிலும் வேறுபாடு கொண்டவர்கள். இது போலவே இன்னும் கொள்கை அளவில் முரண்படுகிறவர்கள் சிலரும் இந்தக் குழுவில் இணைவார்கள். SLIIT சார்ந்த விஷயங்கள் குறித்த பதிவுகளே இதிலே இடம் பெறும்.
இதைத் தவிர, வேறு என்ன நடக்கும் என்று இப்போதைக்கு ‘சொல்வதில்’ ஆர்வமில்லை.

நாங்களின் குறிக்கோள்களாக
* விடுடப்போகும் நட்பை மீண்டும் தொடர்ந்தும் பேணுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது
[இந்த வருடத்தோட பலர் பிரியலாம் அந்நேரத்தில் அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் இது ஆகலாம்.]

* நண்பர்களின் பரிந்துரைகளைத் தாங்கி வரும் பதிவுகளாகவும் , கூடியமட்டும் நேரடி செய்திகளைக் கொடுக்காமல், குறியீடுகள் முலமாக வலைப்பதிவர்களின் எண்ணங்கள் வெளிக்காட்டப்படும் எதற்கு செல்வது என்று குழம்பவைக்கும் தன்மையுடன் பல ரசனைகள் உங்களை வரவேற்கும்.
இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.

3 comments:

ஆரபி said...

உங்கள் வலைப்பூவில் பதிவிட இணைவது எப்படி?

மாயா said...

அது சரி நீங்கள யார் என்பதை முதலில் சொல்லுங்களன் :))

து.மது said...

Hi SlIIT Students,

பழைய மாணவர்களையும் இணைக்கலாமே