Thursday, June 19, 2008
Thursday, June 12, 2008
Thursday, February 7, 2008
Financial requirement for UK Visa [ SHU ]
Dear All,
Revising on few things that I have advised you on bank balance that you have to how for UK visa. I spoke with an agent who advised me on this matter. According to him, You have to have the Rs. 1.6 Million in an account which is not less than 6 months old. and the Rs. 1.6 Million should be in the bank balance for at least 3 months. If this money suddenly appears in the bank account due to a loan or sale of a land, you have to show the supporting documents. If its a loan, you have to show supporting documents as to how you will pay it back. So if you have any questions on this matter please let me know.
Best Regards
Shalinka
Shalinka Jayatilleke
M.Sc (Information Management)
B.Sc. (Comp. Eng.) (Hons)
Lecturer/Programme Corrdinator
Sri Lanka Institute of Information Technology
Level 16, BoC Merchant Tower
Colombo-03
Sri Lanka

Friday, January 18, 2008
Tuesday, January 1, 2008
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2008
அன்புள்ள நண்பர்களே,
பழையன கழிதலும் , புதியன புகுதலும்
வாழ்வில் வளம் சேர்க்கும்
அவ்வண்ணமே காலச் சக்கரம் பழைய 2007ஆம்
ஆண்டை கழித்து புதிய 2008 ஆம் ஆண்டை வருவித்திருக்கிறது
2007 ஆம் ஆண்டு நமக்கு அளித்த நலன்களையும்
வளங்களையும் மனதில் கொண்டு நன்றி கூறி
புத்தாண்டான 2008 ஆம் ஆண்டு நமக்கு அள்ளித் தரப்போகின்ற அத்துணை நலன்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இனிய புத்தாண்டை வரவேற்போம்
இவ்வாண்டு நம்எல்லோருக்கும்
வளமான ,இனிமையான, நலன்களோடு கூடிய,புத்தாண்டாக அமையட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்தனை செய்கிறேன்
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
அன்புடன் மாயா
Wednesday, December 5, 2007
டினேஸ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் டினேஸ் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை " நாங்கள் ! " சார்பாகத்தெரிவித்துக்கொள்வதில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!
Friday, November 16, 2007
Tuesday, November 6, 2007
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்.
" ஆணவம் என்ற மன இருளழித்து அன்பு எனும் மானுட ஒளி பரவட்டும் மனங்கள் எங்கும் ".
பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளி
இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்.

அத்துடன் " தலைதீபாவளி " கொண்டாடும் தோழர் நிர்மலனுக்கு எமது Special வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் =D>
Sunday, November 4, 2007
Sheffield Hallam University
Dear All,
Dr. Robert Harris from Sheffield Hallam University will be visiting SLIIT on Monday 5th November 2007. He will be addressing the students who wish to transfer to SHU for the 2008 Summer Top up program.
All students who have registered with me for the SHU Summer Top up program are requested to attend this presentation on Monday 5th November 2007, 3.00 pm at 15th Floor Auditorium, SLIIT Metropolitan Campus.

Monday, October 29, 2007
அட நம்ம ஜெயாவுக்கு பிறந்தநாள் !
அவர் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!
Saturday, October 27, 2007
பிறந்தநாள் வாழ்த்து
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஜனகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!
Monday, October 22, 2007
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Friday, October 12, 2007
நாங்கள்! யார் ?
நாங்கள்!
வாசிக்கிற, ரசிக்கிற, வேறுபடுகிற, பிறருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிற, பாதுகாத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிற பதிவுகளை சேகரித்து வைத்திருக்கும் கிடங்கு இது . இது நாலைந்து நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த பதிவுகளைச் சேமித்து வைத்து அழகு பார்க்கும் வலைப்பூ அல்ல . SLIIT இல் 2006 இல் கற்ற கல்விகற்கிற அனைவரும் எழுதவிருக்கும் வலைப்பூ . நாம் அனைவரும் நண்பர்கள் தான் என்றாலும், ரசனைகளிலும், ஆர்வங்களிலும், நிலைப்பாடுகளிலும் வேறுபாடு கொண்டவர்கள். இது போலவே இன்னும் கொள்கை அளவில் முரண்படுகிறவர்கள் சிலரும் இந்தக் குழுவில் இணைவார்கள். SLIIT சார்ந்த விஷயங்கள் குறித்த பதிவுகளே இதிலே இடம் பெறும்.
இதைத் தவிர, வேறு என்ன நடக்கும் என்று இப்போதைக்கு ‘சொல்வதில்’ ஆர்வமில்லை.
நாங்களின் குறிக்கோள்களாக
* விடுடப்போகும் நட்பை மீண்டும் தொடர்ந்தும் பேணுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது
[இந்த வருடத்தோட பலர் பிரியலாம் அந்நேரத்தில் அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் இது ஆகலாம்.]
* நண்பர்களின் பரிந்துரைகளைத் தாங்கி வரும் பதிவுகளாகவும் , கூடியமட்டும் நேரடி செய்திகளைக் கொடுக்காமல், குறியீடுகள் முலமாக வலைப்பதிவர்களின் எண்ணங்கள் வெளிக்காட்டப்படும் எதற்கு செல்வது என்று குழம்பவைக்கும் தன்மையுடன் பல ரசனைகள் உங்களை வரவேற்கும்.
இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)