Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Wednesday, December 5, 2007

டினேஸ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் டினேஸ் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை " நாங்கள் ! " சார்பாகத்தெரிவித்துக்கொள்வதில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்

பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!

Tuesday, November 6, 2007

தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்.
" ஆணவம் என்ற மன இருளழித்து அன்பு எனும் மானுட ஒளி பரவட்டும் மனங்கள் எங்கும் ".

பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளி

இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்.
அத்துடன் " தலைதீபாவளி " கொண்டாடும் தோழர் நிர்மலனுக்கு எமது Special வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் =D>

Monday, October 29, 2007

அட நம்ம ஜெயாவுக்கு பிறந்தநாள் !


27-10-2007 அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய " திருகோணமலைச்சிங்கம் " தோழர் ஜெயாவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை " நாங்கள் ! " சார்பாகத்தெரிவித்துக்கொள்கிறோம்
அவர் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக!

Monday, October 22, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் கொண்டாடும் க.பிரகாஷ்ககு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்






உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வரட்டும் :))

படங்கள் சஞ்சே