அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்.
" ஆணவம் என்ற மன இருளழித்து அன்பு எனும் மானுட ஒளி பரவட்டும் மனங்கள் எங்கும் ".
பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளி
இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்.

அத்துடன் " தலைதீபாவளி " கொண்டாடும் தோழர் நிர்மலனுக்கு எமது Special வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் =D>
2 comments:
//பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளி //
இப்பிடிச் சொல்லிட்டு வாழ்த்தவும் செய்றீங்களே..
நரகாசுரன் அழிந்ததாக எண்ணி தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்..
Card நல்லாயிருக்கு..
வாங்க சாய்த்ரீ
//பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளி //
இப்பிடிச் சொல்லிட்டு வாழ்த்தவும் செய்றீங்களே.. உண்மை தான்
Post a Comment