Friday, November 16, 2007

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே!!


4 comments:

Anonymous said...

கட்டடங்களும் 02.41 நிமிடத்தில வாற மொட்டைத்தலை மேற்பார்வையாளரும்(அபர்ணா.. நான் அவள் இல்லை :D ) ஞாபகத்துக்கு வருகினம்.

ஆனால் பசங்களைத் தான் ஞாபகம் வருகுதில்லை.

அது இருக்கட்டும்.. ஏன் உங்களுக்கு இப்ப அப்பா அடிச்சதெல்லாம் ஞாபகம் வருது... :)

அபர்ணா said...

சாய்த்ரீ!

கெட்டிக்காரி!!!!!!!!!!
சரியா கண்டு பிடிச்சுடீங்களே..
எப்பிடி உங்களால் மட்டும் முடியுது?
இருந்தாலும் கண்டு பிடிச்சதோட மட்டுமில்லாம எனக்கும் சொன்னதுக்கு மிக்க நன்றி மா!

மாயா உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

Anonymous said...

இதிலயாவது நம்மட கெட்டித்தனத்தை காட்டுறமில்ல... :D

வேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)

மாயா said...

//வேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)//

எங்களைச்சொல்லவில்லை தானே 8-}